நடிகை கல்யாணி இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸியின் மகளாவார் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் சிம்புவின் மாநாடு படத்தில் அறிமுகமானார் நேச்சுரல் பியூட்டி என்று சொல்லும் அளவுக்கு கல்யாணி அழகான தோற்றத்தை கொண்டவர் கல்யாணிக்கு அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்ளப் பிடிக்காது சன் ஸ்க்ரீன், மாய்ச்சரைஸர்,காஜல், ஐ லைனர், லிப் பாம் ஆகிய பொருட்கள் தான் அவருடைய மேக்கப் கிட்டில் இடம் பெறுவது முகத்திற்கு பால், தயிர், கடலைமாவு, தக்காளி போன்ற பொருட்களையும், தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே தான் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார் முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க கல்யாணி ஹைடிரேடிங் ஆயில் பயன்படுத்துகிறார் சருமத்தை நீரேற்றமாக வைக்க ஃபிரஷ்ஷான பழங்கள் சாப்பிடுவது, அதிகமாக தண்ணீர் குடிப்பது ஆகியவைகளை பின்பற்றுகிறார் மிக அளவான, லைட் கலர் லிப்ஸ்டிக்குகள் உதட்டை மென்மையாகவும் அழகாகவும் காட்டும் என கல்யாணி கூறுகிறார் கல்யாணியின் அழகிற்காகவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது