தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன்



மலையாளப் படங்கள் மூலமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்



ஹீரோ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்



சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்தார்



மலையாளத்தில் வெளியான ஹிரிதயம் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது



இரு முகன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்



இவர் திரைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறதாம்



இதனை, இன்ஸ்டாவில் சில போட்டோக்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார் கல்யாணி



ஆரஞ்சு நிற உடையில், ஆரஞ்சு மிட்டாய் போல காட்சியளிக்கிறார் கல்யாணி



இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகறிது