மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரிதான புகைப்படங்கள்..



துணிவிருந்தால் துக்கமில்லை..துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை



பதவி என்பது முள்கிரீடம் போன்றது



அணு அளவு கூட இதயமில்லா ஒருவருக்கு ஆகாயம் அளவு மூளையிருந்து என்ன பயன்?



சிரிக்க தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்



மனச்சாட்சி உறங்கும் நேரத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்புகிறது



உண்மையை மறைக்க முயல்வது விதையை பூமிக்குள் மறைப்பது போலத்தான்



மனச்சாட்சி உறங்கும் நேரத்தில் தான்
மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்புகிறது.!



பதவி என்பது முள்கிரீடம்
போன்றது.!



கூடவே இருந்து இழிவு செய்யும்
நண்பர்களை விட..
எதிரில் எதிர்த்து நிற்கும் எதிரி
எவ்வளவோ மேல்.!