மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு 58ஆவது பிறந்தநாள் இன்று



இவரது முழு பெயர் அமித் அனில் சந்த்ர ஷா என்பதாகும்



கல்லூரி காலத்திலிருந்தே அரசியல் மீது நாட்டம் கொண்டவர் அமித்ஷா



தொடக்க காலங்களில் எம் எல் ஏ-வாக இருந்த இவர், மெல்ல மெல்ல தன் வாழ்க்கையில் உயர்ந்தார்



பாஜக நிர்வாகியான இவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்



இந்தியாவின் 31ஆவது உள்துறை அமைச்சர் இவர்



அரசியலில் பல மாற்றங்கள் நிகழ காரணமாக இருந்தவர் இவர்



இவர் பாஜக-வின் பொது செயளாலராகவும் இருந்துள்ளார்



இவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்



பாஜக நிர்வாகிகளும் இவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்