ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.



தற்போது ஆம் ஆத்மி கட்சியின் இணைபொதுச் செயலாளராகவும், தேசிய செயற்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.



விவசாய கும்பத்தில் பிறந்த இசுதனின் செய்தி ஊடக பயணம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் மூலம் தொடங்கியுள்ளது.



குஜராத் தூர்தர்ஷன் கேந்ரா பிரிவில் ஒளிப்பரபப்பட்ட ’ யோஜனா’ (‘Yojana’) முதல் ஷோ



2016 ஆம் ஆண்டு VTV செய்தி தொலைக்காட்சியில் மிக இளம் வயது ஆசிரியராக பொறுப்பேற்றார்.



ஈ.டி.வி. குஜராத்தி (ETV Gujarati ) செய்தி தொலைக்காட்சிக்கான செய்தி சேகரிப்பாளராக (on-field journalist) 2007 ஆம் அண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார்.



கடந்த 2021 ஆம் ஆண்டு, தனது பணியை விட்டுவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்



ஆம் ஆத்மி நடத்திய சர்வேயில் 73 சதவீத வாக்குகளை இவர் பெற்றுள்ளார்.



குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.



இசுதன் தேர்தலில் வெற்றி பெறுவாரா?