காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தில் மிகவும் பிசியாக இருந்தார் இந்த பயணத்தின் போது நீளமாக தாடி வைத்திருந்த ராகுல் காந்தியின் தோற்றம் வைரலாக பரவியது தற்போது தனது நீண்ட தாடியை ட்ரிம் செய்துள்ளார், ராகுல் ராகுல் காந்தி, கேம்பிட்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில், ராகுல் காந்தி தனது அரசியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார் ராகுல் காந்தி, இந்நிகழ்ச்சிக்கு வந்த போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன கேம்பிட்ரிட்ஜ் மாணவர்களின் மத்தியில் ராகுல் பேசிய காட்சி ராகுலின் புகைப்படத்திற்கு அவரது பின் தொடர்பாளர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் ராகுலிற்கு இந்த சிகை அலங்காரம் மிகவும் பொருந்துவதாக பலர் குறிப்பிட்டுள்ளனர் ராகுல், அடிக்கடி தனது தோற்றத்தை மாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது