பாடலாசிரியர் கபிலனின் மகள் Being Women எனும் இணைய இதழை நடத்தி வந்தார் the label keera எனும் ஆடை வடிவமைப்பகத்தினை நடத்தி வந்தார் தூரிகை டாட் காம் எனும் இணையதளத்தில் பிரபலங்களை பேட்டி எடுத்து பதிவிட்டு வந்தார் சீரியல்களுக்கு ஆடை வடிமைப்பாளராக இருந்தார் ஆல்பம் பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார் பிரபலங்களின் புரஃபைல்களுக்கு ஆடைகள் வடிவமைத்தும் வந்தார் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களுக்கும் இவர் ஆடை வடிவமைத்து வந்தார் தூரிகை கபிலன் சிறந்த ஓவியக் கலைஞராகவும் இருந்தார்