இங்கிலாந்தின் புகழ் பெற்ற ராணியாக இருந்தவர் எலிசபெத் தனது 96-வது அகவையில் அவர் மரணமடைந்துள்ளார் இவருக்கு உலக மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இவரது சாதனைகள் குறித்தும் பலர் பேசி வருகின்றனர் இவரது காணப்படாத புகைப்படங்கள் வெளியாகியுள்ளது இவை தற்போது வைரலாகி வருகிறது ராணியின் இளம் வயது புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன இதில் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட பலருடன் அவர் காணப்படுகிறார் மேலும், கமல் கருணாநிதி ஆகியோரும் இதில் உள்ளனர் இவற்றை தற்போது அனைவரும் ஷேர் செய்து வருகின்றனர்