கணம் தரமான படமா? முதல் விமர்சனம் இதோ! இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் கணம் டைம் மிஷின் மூலம் தன் கடந்த காலத்திற்கு சென்று தன் தாயை மீட்டாரா ஷர்வானந்த் என்பதே திரைக்கதை 31 வருடங்களுக்கு பிறகு அமலா அக்கினேனி கம்பேக் கொடுத்துள்ளார் ஹீரோவும் நண்பர்களும் தங்களின் சிறுவயது கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது அக்கறை உள்ள காதலியாக கதாநாயகி ரித்து வர்மா (வைஷ்ணவி) இருக்கிறார் தாய் பாசம், தாயை இழந்து வாடும் வலி என காட்சிகள் நெகிழ வைக்கிறது இறந்த தாயை மீண்டும் பார்க்கும் காட்சிகளில் உருகி உருகி நடித்துள்ளார் ஷர்வானந்த் கணம் திரைப்படம் 'ஓகே ஒக்க ஜீவிதம்' என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகியுள்ளது கணம் திரைப்படம் மறுக்கமுடியாத ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர்