பிரம்மாஸ்திரம் படத்தின் திரைவிமர்சனம் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஷாருகான், நாகார்ஜூனா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர் அஸ்த்ராவர்ஸ் என்னும் கான்செப்டை சினிமா உலகிற்குள் நுழைத்துள்ளது பிரம்மாஸ்த்ரா படத்தினுடைய ‘ஒன்-லைன்’ ஸ்டோரி முதலில் வியப்பூட்டும் வகையிலேயே இருந்தது படத்தின் ஒளிப்பதிவு ஸ்கோர் செய்துள்ளது முதல் பாதியில், படத்திற்கு அழகு சேர்த்த க்ராபிக்ஸ், இரண்டாம் பாதியில், ரசிகர்களை சலிக்க வைத்தது சண்டை காட்சிகளுக்கு பாலிவுட் பெயர் போனது என்ற கருத்து நிலவி வருகிறது காட்சிக்கு காட்சி வைக்கப்பட்டிருக்கும் வி எஃப் எக்ஸ் ரசிகர்களை எரிச்சலடைய செய்தது ரன்பீர்-ஆலியா இடையேயான ‘கெமிஸ்ட்ரீ’ எப்போதும் போல நன்றாகவே இருந்தது க்ராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தால், படம் இன்னும் நன்றாகவே இருந்து இருக்கும்