ஏழைகளின் ஆப்பிள்.. இலந்தைப்பழத்தை பற்றி இது தெரியுமா? இலந்தைப்பழத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக நிறைந்துள்ளது நிம்மதியான தூக்கத்தை பெற உதவும் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீர்க்க உதவும் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவலாம் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவலாம் எலும்புகளை வலுவாக்க உதவலாம் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்