பயறுகள், அதிகமான சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களில் ஒன்று ஏராளமான இரும்புச்சத்தும் புரதசத்தும் நிறைந்துள்ள பயறை அவித்தோ சமைத்தோ சாப்பிடலாம் குளிர்காலத்தில் பயறுகள் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா? இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம் உடலில் தங்கியுள்ள அதிகமான கொழுப்பை கரைக்க உதவும் கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ள பயறுகள் எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்க உதவும் கூந்தல் வளர்ச்சியை தூண்ட உதவும் இதிலுள்ள ஃபாலிக் ஆசிட் கர்ப்பிணிகளுக்கு நல்லதென்று கூறப்படுகிறது கொலஸ்டிரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது இவையாவும் பொதுவான அறிவுரைகளே, கூடுதல் தகவல்களுக்கு மருத்துவரை அணுகுங்கள்