தமிழ் சினிமாவின் காதல் படங்களில் சிவா மனசுல சக்தியும் ஒன்று



இந்த படம், இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது



ஆல் டைம் ஃபேவரட் சிவா கதாபாத்திரத்தில் நடித்த ஜீவா



சிவாவிடம் எப்போதும் சண்டை போடும் சக்தி



சந்தானம், ஊர்வசி ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர்



யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்



இயக்குநர் ராஜேஷின் முதல் படம் இது



ஜீவா - சக்தி இடையே வரும் மோதல்கள்தான் படத்தின் ஹைலைட்



குட்டி குட்டி ரியாக்‌ஷன் கூட அனைவரையும் கவர்ந்தது



சந்தானத்தின் காமெடி படத்தின் ப்ளஸ் ஆகும்