பிப்ரவரி 10 வெளியாகி வெற்றி நடை போடும் திரைப்படம் 'டாடா தி அப்பா'



அறிமுக இயக்குநர் கணேஷ்.கே.பாபு இயக்கிய படம்



ஹீரோ - கவின்



ஹீரோயின் - அபர்ணா தாஸ்



கவின் - அபர்ணா தாஸ் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிகிறது



திருமணத்திற்கு முன்பே அபர்ணா தாஸ் கர்ப்பமாகிறார்



வறுமை, மனஅழுத்தம் காரணமாக பிரியும் ஜோடி



மனைவி பிரிய குழந்தையுடன் கவின் தவிப்பு



குடும்பத்துடன் பார்க்க வேண்டிய தரமான படம்



நிறைவான படம் என நடிகர் சூரி நெகிழ்ச்சி