சி ஜே-7 படத்தில் நடித்த குட்டி பையன் ஒரு பெண்ணா?



2008 ஆம் ஆண்டு வெளியான படம் சி ஜே-7



வேற்றுகிரகத்திலிருந்து வரும் ஒரு உயிரனத்தையும் குட்டிப் பையனையும் பற்றிய கதை இது



இதில் குட்டி பையனாக ஷு ஜியோ என்பவர் நடித்திருப்பார்



இவர், உண்மையில் ஒரு பெண்



சி ஜே 7 படத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் இவர்



ஷு ஜியோ, 1997ஆம் ஆண்டு சீனாவில் பிறந்துள்ளார்



இவர் ஒரு பெண் என்ற செய்தி இப்போதுதான் பலருக்கு தெரிந்துள்ளது



அதனால், பல மீம்ஸ்கள் போட்டு இவரை ட்ரெண்டாக்கி வருகின்றனர்



பெண்ணாக இவர் மிக அழகாக உள்ளதாகவும் சிலர் கருத்துகளை பரிமாறி வருகின்றனர்