மல்லிகை பூவின் நன்மைகள் சில..



மல்லிகை பூ பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் சிறுநீரகக் கல் கரைய வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது



சிறுநீர் பாதையில் எரிச்சல் இருந்தாலும் குணமாகலாம்



நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் மல்லிகைப் பூவை காய வைத்து பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிடலாம்



மாதவிடாய் சீராக வருவதற்கும் மல்லிகைப் பூ உதவலாம்



பெண்களுக்கு கருப்பைப் பிரச்சினைகள் தீரலாம்



மல்லிகை எண்ணெய் தழும்புகள், புண், அரிப்பு , சரும அலர்ஜிக்கு உதலாம்



சளி, மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், போன்ற பிரச்சினைகளுக்கும் உகந்தது



மல்லிகை எண்ணெய்யின் மணம் மன அழுத்தத்தை குறைக்க உதவுமாம்



மல்லிகையின் மணம் லிபிடோவை தூண்டுமாம்