உடல் எடையை குறைக்க ஜப்பானியர்கள் இதைதான் செய்றாங்க! உணவை பொறுமையாக மென்று சாப்பிடுவார்களாம் காலை உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம் பசிக்கு ஏற்றவாறு அளவாக சாப்பிடுவார்களாம் சமையலில் எண்ணெயை குறைவாகதான் பயன்படுத்துவார்களாம் ஊட்டச்சத்து நிறைந்த தேநீர் அருந்துவது வழக்கமாம் கடற்பாசி உணவுகளை அதிகம் சாப்பிடுவார்களாம் ஒமேகா 3 கொழுப்புள்ள மீன்களை அதிகம் சேர்த்து கொள்வார்களாம் சோயா பீன்ஸை அதிகம் சேர்த்து கொள்வார்களாம் சர்க்கரை உணவுகளை அதிகம் சேர்ந்து கொள்ள மாட்டார்களாம்