கல்லீரலை டீ டாக்ஸ் செய்து கழிவுகளை நீக்கும் உணவுகள்!



ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த மீன்கள்



பீட்ரூட் சாறு கல்லீரல் வீக்கத்தை குறைக்க உதவலாம்



திராட்சைப்பழத்திலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது



சர்க்கரை பால் கலக்காத தேயிலை தேநீர் கல்லீரலுக்கு நன்மை தரலாம்



மஞ்சள் மற்றும் இஞ்சி கல்லீரலுக்கு நல்லது



நார்ச்சத்துள்ள உணவுகள் கல்லீரலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுகளை நீக்குகிறது



தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்



மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்கவும்



பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிட வேண்டாம்