உலகிலேயே மிகச்சிறந்த அரிசி வகை இதுதானா?



நமது உணவு முறைகளில் அரிசி தவிர்க்க முடியாத ஒன்று



இந்திய உணவுவில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது



மதிய உணவில் அரிசி சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது



அரிசியில் பல வகையான அரிசி உள்ளது



2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது



நீளமான, தனித்துவமான சுவை, வாசனை கொண்டது பாஸ்மதி அரிசி



இந்திய துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது



பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ அரிசி



போர்த்துகலின் கரோலினோ ரைஸ் மூன்றாவது இடம் பெற்றுள்ளது