பிரியாணி இலையை சமைப்பதற்கு மட்டுமல்ல இதற்கு கூட யூஸ் பண்ணலாம்! சமையலில் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படும் பிரியாணி இலையை எரிப்பதால் என்ன ஆகும் என்று பார்க்கலாம் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிரியாணி இலையை எரிப்பதால் உங்கள் வீட்டில் இருக்கும் நெகடிவ் எனர்ஜி வெளியேற்றப்படும் என்று நம்பப்படுகிறது காற்றை தூய்மைப்படுத்த உதவும் உங்கள் வீடுகளில் சுற்றித்திரியும் பூச்சிகளை விரட்ட உதவும் தூக்கத்தை தூண்ட உதவும் உங்கள் கவனத்தை அதிகரிக்க உதவும் மன அமைதி கிடைக்கும் பிரியாணி இலைகளை எரிக்கும் போது அருகில் தீப்பிடிக்கும் பொருட்களை வைக்க வேண்டாம்