கடுப்பா இருக்கா? மன நிலையை மாற்ற இதை 2 நிமிடம் செய்து பாருங்க!



மனிதர்களால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது



அவ்வப்போது இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்



சில சூழலில் நாம் மூட் அவுட் ஆவது சகஜம்



இரண்டு நிமிடங்கள் உங்கள் விரல்களுக்கு மசாஜ் செய்யலாம்



உங்கள் சிறுவயது போட்டோ ஆல்பத்தை பார்க்கலாம்



இனிய நறுமணத்தை இரண்டு நிமிடங்கள் நுகர்வது நல்ல மாற்றத்தை தரலாம்



லாவண்டர் நறுமணம் சட்டென்று உங்கள் மனநிலையை மாற்றும் என கண்டறியப்பட்டுள்ளது



உங்களுக்கு பிடித்த நகைச்சுவை காட்சிகளை இரண்டு நிமிடங்கள் பார்க்கலாம்



சமையல் அறையில் ஏதாவது ஒரு வேலையை செய்யலாம்