உங்கள் குழந்தையின் மறைந்திருக்கும் திறமையை கண்டுபிடிக்க வழிகள் இதோ!



ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு திறமை மறைந்திருக்கும் அதனை கண்டுபிடித்து பயிற்சி கொடுக்க வேண்டியது அவசியம்



விளையாட்டு, ஓவியம், இசை போன்றவற்றை கற்று கொடுங்கள்



குழந்தையின் ஆர்வம் மற்றும் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனியுங்கள்



குழந்தைகள் கற்று கொள்ள வேண்டிய வசதிகளை செய்து கொடுங்கள்



குழந்தையின் திறமையை கண்டுபிடிக்க நேரம் எடுக்கும், அதனால் பொறுமை அவசியம்



குழந்தைகள் சிறிய விஷயம் நன்றாக செய்தாலும் பாராட்டுங்கள்



குழந்தையின் ஆர்வத்தை ஊக்குவித்திடுங்கள்



நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொடுங்கள்



ஆர்வம் இருக்கும் விஷயத்தில் கோட்சிங் கொடுங்கள்