மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி முதலில் சினிமா துறையை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் & ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார் ஜான்வி! ஜான்வி இன்ஸ்டாவில் செம ஆக்டீவ்! ஜான்வி, தனது நண்பர் அக்ஷத் ரஞ்சனுடன் டேட்டிங் செய்து வருவதாக ஒரு தகவல் உள்ளது! இப்போது முழு நேரமாக சினிமாவில் நடித்து வருகிறார் ஸ்ரீதேவி நடிப்பில் ஐந்து படங்களை மட்டுமே பார்த்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார் ’ஸ்டார் கிட்’ என்பதால் அதிகம் கவனிக்கப்படுகிறார் சவாலான கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் கலக்குங்க ஜான்வி!