பட்டியலில் முதலிடம் வகிக்கிறது தயிர்.
தயிர் சார்ந்த உணவுகளை எடுத்து கொள்ளலாம்


கோடையும் மாம்பழமும் பிரிக்க முடியாத காதலர்கள்.
மாம்பழத்தை ரசித்து உண்ணலாம்.


பனை மரங்களின் பழம் ஆகிய நுங்கு.




தர்பூசணி, முலாம்பழம், திராட்சை மற்றும் லிச்சி பழங்களை சாப்பிடலாம்



கோடையில் அதிக எண்ணெய் இல்லாத குழம்பு வகைகளை சமைத்து உண்ணலாம்


பாசிப் பருப்பு உணவு வகைகள்
உடல் வெப்பநிலையை குறைக்க உதவும்


அதிக நீர்ச்சத்துகளை எடுத்து கொள்ளவும்




மோர், இனிப்பு லஸ்ஸி மற்றும் மசாலா மோர் ஆகியவற்றை அவ்வப்போது பருகலாம்


கோடைக்கால நண்பன் இளநீரை பருகலாம்




சோடா, குளிர்பானங்கள், ஐஸ் கோலா ஆகியவற்றை பருகலாம்