பாதாம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை
குறைக்கும்

முந்திரி நமது செரிமான ஆரோக்கியத்திற்கு
உதவுகிறது

பிஸ்தா இதயத்திற்கு நன்மை தரும்

உலர்ந்த திராட்சை ரத்த சோகையை தடுக்க உதவுகிறது

பேரிச்சம்பழம் இதில் உள்ள பொட்டாசியம் இதய
செயல்பாட்டை மென்மையாக்கும்

அத்தி அத்திப்பழம் மலச்சிக்கலுக்கு நல்லது

ட்ரை மேங்கோ உடலுக்கு தேவையான நார்ச்சத்து
தரும்

கிவி இரத்த அழுத்தத்தை
சீராக்க உதவுகிறது