ஆலியாவை செல்லமாக 'aloo' என்று அழைப்பார்களாம் ஆலியா தனது 6 வயதிலேயே 'Sangharsh' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் 'Student of the Year' படத்திற்காக 16 கிலோ எடையை குறைத்தாராம் 'Student of the Year' பட ஆடிஷனில் கலந்து கொண்ட 500 பெண்களில் ஆலியாவும் ஒருவர் 'Raazi' படத்திற்காக மோர்ஸ் கோட், ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை கற்றுக்கொண்டுள்ளார் ‘Highway’ மற்றும் ‘Humpty Sharma ki Dulhania’ ஆகிய படங்களில் பாடியும் அசத்தியுள்ளார் ஆலியா ஆலியா பட் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துவாராம் நாள்தோறும் சூர்ய நமஸ்காரத்துடன் தனது காலையை துவங்குவாராம் ஆலியா ஆலியாவிற்கு ஓவியம் வரைய ரொம்ப பிடிக்குமாம் ஆலியா பட் கைப்பந்து விளையாட்டிலும் கற்று தேர்ந்தவர்