ஆம் பண்ணா :
மகாராஷ்டிராவில் பிரபலமான
மாம்பழ பானம்


ஜல்ஜீரா :
ஜீரா மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி
தயாரிக்கப்படுகிறது


சத்து ஷர்பத் :
பீகாரின் சிறப்பு பானம் இது


மோர் :
உடல் சூட்டை உடனே குறைக்கும்


இளநீர் :
எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவும்


கரும்புச்சாறு :
பல பிரச்சனைகளுக்கு இயற்கை
மருந்தாக பயன்படுகிறது


லஸ்ஸி :
தயிரின் மூலம் தயாரிக்கப்படும் இந்த பானம் புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சியை தருகிறது


பார்லி நீர் :
நல்ல ஆரோக்கியத்திற்கான பழங்கால
தீர்வாக அமைகிறது