தமிழ் நாடு முழுவதும் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது மாட்டுப்பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது ஜல்லிக்கட்டுக்கே உரிய மதுரை மாநகரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுவருககிறது ஜல்லிக்கட்டுக்கு, ஏறு தழுவுதல் என்ற வேறு பெயரும் உள்ளது ஜல்லிக்கட்டு போட்டியில் பெற்ற பரிசை தூக்கிச்செல்லும் போட்டியாளர் வீரத்துடன் காளையை அடக்கும் இளைஞர் மதுரை அவனியாபுரத்தில் நடைப்பெறும் ஜல்லிக்கட்டு மிகவும் விசேஷமானது ஜான் கொக்கன் மற்றும் அவரது மனைவி இப்போட்டியை நேரில் கண்டு களித்தனர் இதில், அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்