ஜல்லிக்கட்டுக்கு 2 மாதங்கள் பயிற்சி எடுக்குமாம் காளைகள்



இதை தவிர உணவு முறையில் டயட் இருக்குமாம்



காலை மாலை நேரங்களில் நடைப்பயிற்சி



உடலை வலிமையாக்க உளுந்து, பட்டாணிகள் வழங்கப்படும்



மண்ணை குத்தும் பயிற்சியால் வேகம் அதிகரிக்கிறது


கொம்புகளை காய்ந்த மணலில் உரசுவதால்
வாடிவாசலில் வரும்போது ஆக்ரோஷமாக சீறும்



வாரத்தில் மூன்று முறை நீச்சல் பயிற்சி



களத்தில் வேகமாக ஓட தண்ணீரில் ஓட்ட பயிற்சி அளிக்கப்படும்