பிரபல டயட்டீசியன் ருஜுதா திவேகர் தான் கரீனா கபூருக்கு காலங்காலமாக டயட் கற்பித்து வந்தவர்.



முதல் குழந்தை பிறந்ததும் , கரினாவிற்கு சற்று உடல் எடை கூடியது



உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டார் கரினா



யோகா பயிற்சி மேற்கொள்ளும் கரினாவின் புகைப்படம்



கரீனாவின் டயட் ப்ளான் அவ்வளவு பக்கா, ஆனால் நீங்களும், நானும் அவ்வளவு எளிதாகப் பின்பற்றிவிட முடியாது.



ஒரே ஒரு பூரி மட்டும் அதுவும் மாதத்தில் ஒருநாள் தான் சாப்பிடலாம்



இடைப்பட்ட நேர பசிக்கு எண்ணி 10 வேர்க்கடலைதான் சாப்பிடுவார் கரீனா



வைரலான் கரினாவின் க்ளிக்



கரினாவின் கர்ப்பிணி பெண்களுக்கான புத்தகம்



எதுவும் எளிதாகக் கிடைக்காது என்பதற்கு கரீனாவின் தவம் போன்ற டயட்டும் ஒரு உதாரணம்



ஆசைக்கு சில நேரம் விருப்பம் போல் சாப்பிடுவது தவறில்லை என கரினா கூறுகிறார்