நிதி சிக்கலில் இருந்து விடுபட இந்த செடியை வீட்டில் வளருங்க!



குபேரன் செல்வத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்



குபேரனின் அருள் இருந்தால் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கை



கிராசுலா செடியை வீட்டில் வைத்தால் செல்வம் இரட்டிப்பாகலாம்



இது ஜேட் செடி, குபேர செடி, லக்கி செடி என்றும் அழைக்கப்படுகிறது



வீட்டில் வாஸ்து படி மட்டுமே நட வேண்டும்



சரியான திசையில் நடுவது குபேரனை மகிழ்விக்க உதவுகிறது



நிதி நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள்



அதிக நிதி ஆதாயம் கிடைக்கும்



சாஸ்திரத்தின் படி கிராசுலா செடி புனிதமாக கருதப்படுகிறது