முட்டை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் வகைகள் நிறைந்துள்ளது வைட்டமின் சி நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்கள் நட்ஸ் மற்றும் விதைகள் கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது முழு தானியங்களில் பயோட்டின் நிறைந்துள்ளது சோயாபீன்ஸில், வைட்டமின்ஸ், மெக்னீசியம் உள்ளன அவகோடா பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது இலவங்கப்பட்டை முடி வளர்ச்சிக்கு உதவும் சர்க்கரை வள்ளி கிழங்கு முடி வளர்ச்சிக்கு உதவும்