பெருஞ்சீரக தண்ணீர் ஆப்பிள் சைடர் வினிகர் -சிறிதளவு தண்ணீரில் கலந்து குடிக்கலாம். வெந்தய நீர் இஞ்சி தண்ணீர் பிளாக் காஃபி சீரக நீர் சியா விதை நீர் லெமன் மின்ட் வாட்டர் லெம்ன் ஹனி வாட்டர் சீரான உணவும், உடற்பயிற்சி உடல் எடையை கட்டுக்குள் வைக்க மிகவும் முக்கியம்.