உங்கள் நாள் எப்படி இருக்க போகிறது என்பதை தீர்மாணிப்பது காலை வேளை தான் அதிலும் முக்கியமானது உங்கள் காலை உணவு உங்கள் காலையை ஆரோக்கியமானதாக தொடங்க இவற்றை உண்ணுங்கள்! குயினோவா மற்றும் பழங்கள் கலந்த ப்ரேக்ஃபாஸ்ட் பௌல் நவதானியங்களால் செய்யப்பட்ட பேன்கேக் சியா விதைகள் கொண்டு செய்யப்படும் புட்டிங் பழங்கள் கொண்டு செய்யப்படும் ஸ்மூதி பௌல் அவகாடோ கொண்டு செய்யப்படும் ப்ரெட் டோஸ்ட் க்ரீக் யோகர்ட் மற்றும் பழங்கள் ஓட்மீல் மற்றும் பழங்கள்