கத்தை கத்தையாக முடி வளர இவற்றை சாப்பிட்டா போதும்! வைட்டமின் சி நிறைந்த குடைமிளகாய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் நிறைந்த விதைகள் உங்களை முடி வளர்ச்சிக்கு உதவலாம் வைட்டமின் ஈ, பி மற்றும் ஜிங்க் நிறைந்த கொட்டைகளை சாப்பிடலாம் வைட்டமின் ஈ நிறைந்த அவகாடோக்கள் உங்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்ட உதவும் வைட்டமின் ஏ மற்றும் பெடா கரோடீன் நிறைந்த சக்கரவள்ளி கிழங்கு முடி வளர்ச்சிக்கு உதவும் கொழுப்பு நிறைந்த மீன்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவலாம் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த கீரைகள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெர்ரிகளை உண்ணலாம் புரதம் மற்றும் பயோடின் நிறைந்த முட்டைகள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவலாம்