ஐஸ்வர்யா மேனன் செய்த வெகேஷன் போட்டோஷூட்! கோலிவுட்டின் அழகு நாயகி ஐஸ்வர்யா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஈரோட்டில் படித்து வளர்ந்தார் காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் அறிமுகமானார் சமீபத்தில் சுற்றுலா சென்று வந்தார் அங்கு எடுத்த சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார் இதற்கு ரசிகர்கள் ஹார்டின் விட்டு வருகின்றனர் இவரது போட்டோக்கள் வைரலாகி வருகின்றன