மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மிருணாள்



கல்லூரியில் படிக்கும் போதே சீரியல்களில் நடித்து வந்தார்



தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்து வந்தார்



சின்னத்திரையில் கலக்கி வந்த இவருக்கு, வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது



முதலில் மராத்தி சினிமாவில் நடித்து வந்தார்



2019 ஆம் ஆண்டு பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார்



சீதா ராமம் படத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்



இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் பல போட்டோக்களை பதிவிடுவார்



தற்போது ரோஸ் நிற பட்டு புடவை அணிந்துள்ள போட்டோக்களை பதிவிட்டுள்ளார்



இந்த புகைப்படங்களுக்கு, ரசிகர்கள் ஹார்ட்டின் விட்டு வருகின்றனர்