சமந்தா நடித்துள்ள படம் சாகுந்தலம்



இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது



2021 ஆம் ஆண்டு முதல், இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்தது



இப்படத்தினை குனசேகர் என்பவர் இயக்கியுள்ளார்



இந்த படத்தின் பாடல் ஒன்று தற்போது வெளியானது



அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது



இப்படத்தின் புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன



இதில் வெள்ளைப் புடவையில் ரசிகர்களை மயக்குகிறார் சம்மு



இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



இதனை நெட்டிசன்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்