ஃப்ளிப் ஃப்ளிப் என்ற யூடியூப் சேனல் வைத்திருப்பவர் குருபாய் இவரும், இவர் நண்பரும் ட்ரெண்டிங்காக போகும் அனைத்து விஷயங்களையும் ட்ரால் செய்வார்கள் இவர்களின் வீடியோவிற்கு பல ரசிகர்கள் உண்டு முக்கியமாக, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றனர் இவர்கள் செய்யும் ட்ரால் வீடியோவால், பல சர்சைகளிலும் சிக்கியுள்ளனர் குரு பாய் இன்ஸ்டாவிலும் அடிக்கடி போட்டோக்களை பதிவிடுவார் இவரை பலரும் லோ பட்ஜெட் கெளதம் மேனன் என்று அழைப்பர் லவ் டுடே படத்தின் ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் இன்று பிறந்தநாள் காணும் குருபாயிற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் பாடகர் பிரதீப் குமாருடன் குருபாய்