தெலுங்கில் முன்னணி ஹீரோ சர்வானந்த் இவர் ரக்ஷித்தா என்பவரை மனம் முடிக்கவுள்ளார் இந்த ஜோடிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில், அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர் பல தெலுங்கு திரையுலக நடிகர்களும் கலந்து கொண்டனர் சித்தார்த்துடன் அதிதியும், ராணா டகுபதியும் வந்தனர் சர்வானந்தின் நிச்சய விழாவில் அகில் அக்கினேனி நண்பரின் நிச்சயத்தில் பங்குபெற்ற நாக சவுரியா சர்வானந்துடன் ஸ்ரீகாந்த மற்றும் தருண் ராம் சரண் மற்றும் நாகர்ஜுனா குடும்பத்தினரும் இவ்விழாவில் பங்குபெற்றனர்