நாய்,பூனைகள் வளர்ப்பது, அவைகளுடன் விளையாடுவது



மன அழுத்தத்தை குறைக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



பூனைகள் வளர்ப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விசயங்கள்



வேட்டையாடுவது அதன் இயல்பு.



உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் மூச்சிரைக்கும்.



நீர்ச்சத்து இல்லாததன் அறிகுறி



சுறுசுறுப்பாக இல்லாமல் இருந்தால் பசியின்மை இருக்கும்.



பூனை பிடித்தமான உணவுகளைக் கூட சாப்பிடாது. 



நீண்ட நாட்களுக்கு பூனைகள் இயல்பாக இல்லை



உடனே மருத்துரை அணுகவும்.