தர்பூசணியை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாதாம்.. காரணம் என்ன? தர்பூசணியில் 16 சதவிகித வைட்டமின் சி கிடைக்கின்றன தொற்றுகளில் இருந்து உடலைக் காக்க இது நமக்கு உதவுகிறது காலை உணவில் பழங்கள் சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்காது வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடக்கூடாது உடலில் உள்ள கார்டிசோலின் அளவை உயர்த்தக்கூடும் பழத்தில் நார்ச்சத்து இருப்பதால், அதிலிருந்து குளுக்கோஸ் மெதுவாக வெளியேற உதவுகிறது தர்பூசணியை சாப்பிடுவதால் ஃபிரக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் உடலில் அதிக கொழுப்பு உற்பத்தி மற்றும் சேமிப்பை ஏற்படுத்துகிறது காலை உணவு சாப்பிட்ட பின், சிறந்த ஊட்டச்சத்து தேவைக்காக பழங்களை சாப்பிடலாம்