தி ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகவுள்ளது ஒழுங்கற்ற தூக்கம் குடலுக்கு திங்கு விளைவிக்கலாம் என தெரிவிக்கிறது தூக்கத்தின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் போதும் குடலில் மாற்றம் ஏற்படலாம் உறங்கும் நேரம் மற்றும் விழித்திருக்கும் நேரத்தை சீராக வைத்திருப்பது மிக முக்கியம் லண்டனின் கிங்ஸ் கல்லூரியில், ஏறக்குறைய 1,000 பேரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது ஆய்வின் முடிவில் சரியான தூக்கம் இல்லை என்றால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் மீது நேரடி தாக்கம் ஏற்படுகிறது மோசமான தூக்கம் உள்ள நபர்களுக்கு அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை விரும்பு உண்ணுகிறார்கள் அதுமட்டுமின்றி, தூக்கமின்மை சக்கரை நோய், உடல் எடை என பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் தினசரி கட்டாயம் 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் மிக அவசியம் என ஆய்வு தெரிவிக்கிறது தூக்கத்தையும் உணவு முறையும் சீராக வைப்பதின் மூலம் உடலை சீராக வைக்கலாம்