அட..! கிவி ஜூஸ் குடித்தால் இவ்வளவு நல்லதா?



கிவி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கலாம்



கிவியில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் உள்ளன



தோல் சிதைவைத் தடுக்கின்றன



மன அழுத்தத்தை போக்க உதவுகிறது



சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்



உடலில் கலோரியை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது



உடல் எடையை குறைக்க உதவுகிறது