மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் சீராக தூங்கலாம்



பிடித்தமான இசை கேட்பது சீரான தூக்கத்திற்கு வழி வகுக்கலாம்



படுக்கையறை வடிவமைப்பை மாற்றுவது நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கலாம்



தூங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உணவுகளை தவிர்க்கலாம்



தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிட வேண்டும்



தூங்குவதற்கு 1 மணி நேரம் முன்னதாகவே எலக்ட்ரானிஸ் கேட்ஜட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்



தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் சீராக தூங்கலாம்



மது அருந்துவதை தவிர்ப்பது மூலம் சீராக தூங்கலாம்



யோகா, தியானம் செய்வதின் மூலம் சீராக தூங்கலாம்



இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சீராக தூங்கலாம்