வியர்வை நாற்றத்தால் அருகில் யாரும் வர மாட்ராங்களா? உங்களுக்கான டிப்ஸ் இங்கே!



மனித உடலில் வியர்வை வடிவது வழக்கம்தான்



வியர்வையில் தேவையற்ற கழிவுகள் வெளியாகும்



சிலருக்கு அளவிற்கு அதிகமாக வியர்வை வடியும்



அதில் இருந்து வரும் துர்நாற்றம் மோசமாக இருக்கும்



வியர்வை நாற்றத்தை குறைக்க சில டிப்ஸ்..



மருத்துவர்களின் ஆலோசனை படி மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்



தினமும் இரண்டு வேலை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். ஆண்டிபாக்டீரியா சோப் பயன்படுத்தலாம்



அக்குளை அவ்வப்போது ஷேவ் செய்வது நல்லது



காற்றோட்டமான பருத்தி உடைகளை அணியலாம்