ட்ரூட் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது



நீரிழிவு நோய் உள்ளவர்கள் பீட்ரூட்டை சாப்பிடலாமா?



பீட்ரூட் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தையும் இது சீராக்குகிறது.



ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.



பீட்ரூட் சாப்பிடுவது உடலுக்கு சக்தியைத் தருகிறது.



சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், சர்க்கரையின் குறைபாடும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.



நீரிழிவு நோயால், பலருக்கு உயர் ரத்த அழுத்தம், பலவீனம், சிறுநீரக கோளாறு போன்ற நோய்கள் வருகின்றன.



அத்தகைய சூழ்நிலையில் பீட்ரூட் சாப்பிடுவது நன்மை பயக்கும்.



இருப்பினும் அளவோடு உண்பதே நல்லது.



கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்..