குழந்தைகளின் எலும்பு மற்றும் பல் உறுதிக்கு சீதா பழம் உதவலாம்



சீதா பழத்தை சாப்பிடுவதன் மூலம் பொலிவான சருமத்தைப் பெறலாம்



சுருக்கங்கள் மற்றும் முகப்பருவை தடுக்க சீதா பழம் உதவலாம்



சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது



சருமத்தை எப்போதும் ஈரமாக வைத்திருக்க சீதா பழம் உதவுகிறது



சருமத்தை எப்போதும் இளமையோடு வைத்திருக்க சீதா பழம் உதவுகிறது



கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த சீதா பழம் உதவுகிறது



இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது



இதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது



சீதா பழத்தில் உள்ள இரும்புச் சாத்து ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவலாம்