பூனை, நாய் இரண்டும் பலரும் விரும்பி வளர்க்கும் செல்ல பிராணிகளாக இருக்கிறது



ஆனால் நாய் வளர்ப்பவர்கள் பூனை வளர்ப்பதில்லை



பூனை வளர்ப்பவர்கள் நாய் வளர்ப்பதில்லை



இவை இரண்டையும் ஒரே வீட்டில் வளர்க்கலாமா..? என்பது பலரின் கேள்வியாகவே இருக்கிறது



இதற்கு பூனை, நாய் இரண்டையும் ஓரே வீட்டில் வளர்ப்பது சாத்தியம் என்றே கூறலாம்



ஆனால் அதற்கு முன் நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்



உங்கள் பூனைக்கும் நாய்க்கும் தனித்தனியாக உணவளியுங்கள்



சாப்பாட்டில் கஞ்சம் காட்டாதீர்கள்



உங்கள் பூனையும் நாயும் சுமுகமாக பழகும் வரை அவற்றை தனியே விடாதீர்கள்



இவ்வாறு பூனையும் நாயும் ஒரே இடத்தில் வளர்க்கும் போது அவற்றின் இனத்தின் மேல் கவனம் கொள்வது அவசியம்