இன்றைய காலத்தில் பணம் சேமிப்பு என்பது முக்கியத்துவமானதாகிறது. ஏதாவது ஒரு வழியில் பண சிக்கல்கள் இருந்து கொண்டுதான் இருக்கும் வருமானத்தில் சேமிப்பு என்பது முதல் செலவாக இருக்க வேண்டும். மாத செலவிற்கான பட்ஜெட் நிர்வகிப்பது சிறந்தது. உங்கள் வருமானத்தை 3 பகுதிகளாக பிரித்து கொள்ளுங்கள் முதல் 50 சதவீதம் அடிப்படை தேவைகளுக்காக செலவிடுங்கள்.. அடுத்த 30 சதவீதம் மற்ற தேவைகளுக்கும் 20 சதவீதத்தை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு பயன்படுத்துங்கள் முடிந்த அளவுக்கு கடன் வாங்க வேண்டாம். இன்சூரன்ஸ் இருப்பது நல்லது.